நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்!

இஞ்சி ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்பு கொண்டது.

சுவாசப்பாதை கோளாறுகள், தொற்றுகளை, அலர்ஜிகளை சரி செய்யும்

மஞ்சளில் உள்ள குர்குமின் ஆன்ட்டி ஆக்சிடன்ட் கொண்டது

ஆஸ்துமா, ப்ரான்கிட்டிஸ், அலெர்ஜி போன்ற தொந்தரவுகளுக்கு நல்லது.

பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம்.

ஜிங்க், வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது.

தொற்றுகளுக்கு எதிராகவும் போராடும்.