ஆரோக்கியமாக சாப்பிட பழகுதலுக்கு சில டிப்ஸ்! உணவு சாப்பிடும்போது எதையும் சிந்திக்க கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்று கவனிப்பது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்குமாம், செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க இது உதவும். சாப்பாட்டிற்கு இடையே தண்ணீர் குடிக்க கூடாதாம். உணவு சாப்பிட்ட முன்,பின் அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்கணுமாம். பழங்கள், ஸ்மூதி உணவுகளை சாப்பிடலாம். இரவு நேரத்தில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டுமாம். கவலையோடு சாப்பிடாதீங்க.. சரியான நேரத்திற்கு சாப்பிடவும். இரவு 8 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம்,