1 மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தி பாருங்க..வித்தியாசம் தெரியும்!



தேநீர் குடித்த உடன் நமக்கு ஏதோ புதுவித ஆற்றல் கிடைத்ததாக நாம் உணர்வோம்



ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை டீ குடிப்பது பிரச்சினை இல்லை



அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது நிச்சயமாக நம் உடலில் நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தலாம்



அதிக அளவில் குடிப்பதால் நம் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைகிறது



டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்



செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது



டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி ஏற்படலாம்



டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் அருந்தலாம்



அதில் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம்