சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கான டிப்ஸ்



சிலர் இயற்கை முறையில் சருமத்தை பராமரித்து வருவார்கள்



சிலர் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்



தரமற்ற செயற்கை பொருள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்



ஒவ்வாமை போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்



தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் முகத்தில் மசாஜ் செய்யலாம்



காலை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்



கற்றாழை தேங்காய் எண்ணெய் சேர்ந்தது முகத்தில் தடவலாம்



மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்



சரும பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்