விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்



ஸ்ட்ராபெரி, ராஸ்ப்பெரி, கிரான்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிக்கள் போன்ற பெர்ரி பழங்களை எடுத்துக்கொள்ளலாம்



பூண்டில் வைட்டமின்கள் சி மற்றும் பி6, மாங்கனீஸ் மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்துள்ளன



சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்



பூசணி விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்



அக்ரூட் பருப்புகளை சேர்த்துக்கொள்ளலாம்



வெண்ணெய் பழங்களை சாப்பிடலாம்



தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்



வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது