ஷார்ப்பாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் பின்பற்றுங்க!



தியானத்தை பயிற்சி செய்ய வேண்டும்



எப்போதும் தொடர்ச்சியாக புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்



நேர்மறையான எண்ணங்கள் கொண்ட மக்களுடன் பழக வேண்டும்



பணிகளை சரியான நேரத்தில் முடிக்க நேரத்தை சரியாக கையாள வேண்டும்



சுவாச பயிற்சி மன நலனை மேம்படுத்த உதவும்



உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்



ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்



ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்



நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்