முழங்கால் வலி மூட்டு வலியை விரட்டியடிக்க டிப்ஸ்



வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அரைத்து வலியுள்ள இடத்தில் தடவலாம்



இஞ்சியை தவிர்க்காமல் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்



உங்கள் டயட்டில் பூண்டை சேர்க்க மறந்துவிடாதீர்கள்



பப்பாளி விதைகளில் டீ போட்டு குடிக்கலாம்



அன்னாசிப்பழத்தை உரித்து சாப்பிடலாம்



எலுமிச்சை சாறு கலந்து கேரட் ஜூஸ் குடிக்கலாம்



ஐஸ் கட்டிகளை வைத்து வலியுள்ள இடத்தில் 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் தரலாம்



எண்ணெய் வகைகள் இதுபோன்ற மூட்டு வலி பிரச்சனைக்கு உதவுகின்றன



எண்ணெய் மசாஜ் செய்தால் முழங்கால் வலி குறைய துவங்கும்