சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?



இதய செயல்பாடு பாதிக்கப்படும்



புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம்



நியாபக சக்தி குறையலாம்



பாலியல் செயல்பாடு பாதிக்கலாம்



உடல் எடையை அதிகரிக்கலாம்



நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தலாம்



சருமத்தை பாதிக்கலாம்



நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்



அதனால் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்