வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!



கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தலாம்



ரத்த அழுத்தம், ரத்த சோகை நோய்கள் ஏற்படாமல் காக்கலாம்



சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற உதவலாம்



உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்யலாம்



வயிற்றுப்புண்கள் ஆற்ற உதவலாம்



செரிமானத்தன்மை அதிகரிக்கும்



வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்



மலச்சிக்கலைப் போக்கும்



மாதவிடாய் பிரச்சினைகள் குணமாகலாம்