வயதானாலும் கண்ணு சும்மா கன்னு மாதிரி இருக்க இதை சாப்பிடுங்க!



ப்ளுபெர்ரி, கண்களில் இரத்த ஓட்டம் சீராக நடக்க உதவுகிறது



ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி செல்களின் அழற்சியை தடுக்கிறது



ஆப்ரிகாட் மாகுலர் சிதைவு பிரச்சினனயை தடுக்க உதவலாம்



அவகோடா, புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும்



பப்பாளி, கண்களின் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது



கிவி பழம் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை குறைக்கலாம்



மாம்பழம், கண் தொற்றுகளில் இருந்து காக்க உதவலாம்



வைட்டமின் ஈ, சியின் சிறந்த ஆதாரமாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரியை எடுத்துக்கொள்ளலாம்



முன் குறிப்பிட்ட பழங்களை தொடர்ச்சியாக எடுத்து வருவது கண்களுக்கு நல்லது