நோக்-ச்சா எனப்படும் க்ரீன் டீ ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த இது கொழுப்பை குறைக்க உதவும் பொரி-ச்சா எனப்படும் பார்லி டீ ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை போக்க உதவும் யுஜா-ச்சா எனப்படும் சிட்ரான் டீ எலுமிச்சையில் செய்யப்படும் இந்த டீயில் வைட்டமின் சி உள்ளது சீனாவை சார்ந்த கொம்புச்சா நொதிக்கப்பட்ட இந்த பானம் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது சேங்க்காங்க்-ச்சா எனப்படும் இஞ்சி டீ இஞ்சி டீ, கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது