சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்தால் என்னாகும்? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரை நோயாளிகள் நலனுக்கு உதவலாம் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் குறைந்த கலோரி கொண்டது உடல் எடையை குறைக்க உதவலாம் உணவின் சுவையை தேன் அதிகரிக்கும் உணவுகள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் உடல் ஆற்றலை அதிகரிக்கும்