தினசரி உணவில் ஏன் சீஸ் அவசியம் தெரியுமா

Published by: விஜய் ராஜேந்திரன்

பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி கால்சியத்தின் வளமான மூலமாக உள்ளது

எலும்பு

எலும்பு வளர்ச்சிக்கும் எலும்பு அடர்த்திக்கும் பராமரிக்க உதவும்

ph அளவு

வாயில் ஆரோக்கியமான ph அளவை பராமரிக்க உதவும்

பற்கள்

சீஸ் அமில அரிப்பிலிருந்து பற்களை பாதுகாக்க உதவும்

சீஸ்

சீஸ் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்பை கொண்டுள்ளது

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம் காத்து இரத்த அழுத்தத்தை ஓழுங்குப்படுத்த உதவும்

தசை வளர்ச்சி

தசை வளர்ச்சியை பழுதுபார்க்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

குடல் ஆரோக்கியம்

சில வகை சீஸ் குடல் ஆரோக்கியத்தை காத்து செரிமானத்தை ஆதரிக்கும்

நோயாளி

இவை அனைத்தும் பொதுவான தகவல் நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்