7 நாட்கள் தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிட்டால் உடலில் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா!

Published by: விஜய் ராஜேந்திரன்

அல்லிசின் தனிமம்

பூண்டில் அல்லிசின் என்ற தனிமம் உள்ளதால் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது

செலினியம்

செலினியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன

ஊட்டச்சத்துக்கள்

பூண்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்

ஆர்கானிக் தேன்

ஆர்கானிக் தேன் ஒரு இயற்கை இனிப்பானது செரிமானத்திற்கு உதவுகிறது

பூண்டு

பூண்டு சில கிராம்புகளை எடுத்து அவற்றை தோலை உரிக்கவும்

கண்ணாடி குடுவை

ஒரு கண்ணாடி குடுவையை சுத்தம் செய்து அவற்றில் பூண்டுகளை நிறப்ப வேண்டும்

தேன்

தேன் ஊற்றும் போது ஏற்படும் குமிழ்களை அகற்ற ஒரு கரண்டியை பயன்படுத்தவும்

குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்

சாப்பிடுவதற்கு சில நாட்களுக்கு முன் அறை வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்

வெறும் வயிற்றில் சாப்பிடலாம்

தினமும் 1 பல் பூண்டை தேனில் குழைத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்