முக சருமப் பராமரிப்பு - ரோஜா பன்னீர் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் இயற்கையாகவே ரோஜா பூ இதழ்களிலிருந்து பெறப்பட்டது

நீராவியில் காய்ச்சி

ரோஜா இதழ்களை நீராவியுடன் காய்ச்சி உருவாக்கப்படுகிறது

வாசனை திரவியம்

இது பெரும்பாலும் வாசனை திரவியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது

pH- சமநிலை

ரோஸ் வாட்டர் அதன் அற்புதமான pH- சமநிலைப்படுத்த உதவும்

சருமத்தில் எரிச்சல்

சருமத்தில் எரிச்சல் மற்றும் வீக்கத்தால் ஏற்படும் சிவப்பைக் குறைக்கவும் உதவும்

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தம்

முகத்தில் உள்ள சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

சூரிய ஒளியில்

முகப்பரு தழும்புகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது

தோல் நோய்

தோல் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், சிகிச்சை செய்ய உதவும்

முகப்பரு

ரோஸ் வாட்டரில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளது முகப்பரு வடுக்களை விரைவாக குணப்படுத்த உதவும்