ஆரோக்கியத்தை மேம்படுத்த உப்பு எடுத்துக் கொள்வதை குறைக்க அல்லது அதை முற்றிலுமாக நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
இது உடலில் உள்ள செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. சோடியம் ரத்த அழுத்தம், தசை சுருக்கம் மற்றும் நரம்பு சமிக்ஞைகளின் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு நபர் நாள் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 5 கிராம் சோடியத்தை உட்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இது ஒரு டீஸ்பூன் உப்புக்கு சமம், ஆனால் பெரும்பாலான மக்கள் அதை விட அதிகமாக உட்கொள்கின்றனர் என்பதே உண்மை.
இது ஹைபோநெட்ரீமியாவுக்கு (குறைந்த சோடியம்) வழிவகுக்கும். இது தசை பலவீனம், சோர்வு, தலைவலி மற்றும் குழப்பம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உடலில் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் இல்லாமல் போகலாம். இது தசைப்பிடிப்பு மற்றும் இதய துடிப்பு அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும்.
உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதை முற்றிலுமாக தவிர்ப்பது உடல் நலப்பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
உணவில் சமநிலையைப் பேணுவது நல்லது மற்றும் உப்பு குறைபாட்டால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள்.
உப்பு இல்லாத வாழ்க்கையை வாழ முடிவு செய்வதற்கு முன் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம்