சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை 30 நாட்களுக்கு தவிர்த்தால் என்னாகும்? இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படலாம் எடை இழப்புக்கு உதவுகிறது பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும் நினைவாற்றலை அதிகரிக்கலாம் இதய நோய் குறைக்கப்படலாம் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது குடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் மன ஆரோக்கியத்திற்கு உதவலாம்