முகத்தை ஜொலிக்க வைக்கும் திராட்சை ஃபேஷியல்!



திராட்சையில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ளன



இவை சருமத்தை புத்துயிர் பெற வைக்கின்றன



சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் சி, பி மற்றும் கே ஆகியவை திராட்சையில் உள்ளது



கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது



திராட்சையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்



திராட்சைகளை அரைத்து கூழ் செய்து, 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து, நன்கு கலக்கவும்



எலுமிச்சை சாறை சேர்த்து, இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவலாம்



திராட்சைகளை அரைத்து கூழ் செய்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும்



முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும்



வாரத்திற்கு 2-3 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்