சருமத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதை நெய் மேம்படுத்த உதவலாம் நெய் சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுத்தலாம் ஏனெனில் நெய்யால் சருமத்திற்கு அத்தனை நன்மைகள் கிடைக்கின்றன 10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும் கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம் வறண்ட உதடுகளில் தடவினால் வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கலாம் வறண்ட சருமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் முகத்தில் சுருக்கங்களை நீக்கலாம் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம்