ஆழ்ந்து தூங்க இதையெல்லாம் கட்டாயம் பின்பற்றுங்க! ஒரு நிலையான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள் படுக்கயை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும் காஃபி அருந்துவதை குறைக்கவும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள் பகல் தூக்கத்தை குறைக்கவும் புகைபிடிப்பதை நிறுத்தவும் மது அருந்துதலை குறைக்கவும் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைக்கவும் சரியான நேரத்தில் தூக்கதிற்கு செல்ல வேண்டும்