பேஸ்ட்டை தெரியாமல் விழுங்கிவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?



பற்பசை என்பது பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது



பேஸ்ட்டில் சோடியம் புளோரைடு, ட்ரைக்ளோசன் போன்ற நச்சு பொருட்கள் உள்ளன



அபாயம் இல்லாத பேஸ்டை விழுங்கிவிட்டால் வயிற்று வலி, குடல் அடைப்பு ஏற்படலாம்



ஃப்ளூரைடு கொண்ட பேஸ்ட்டை அதிக அளவில் விழுங்கும்போது கூடுதல் பிரச்சினைகள் ஏற்படலாம்



சிலருக்கு வலிப்பு, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்



சிலருக்கு இதய துடிப்பு மெதுவாகலாம், அதிர்ச்சி, நடுக்கம் கூட ஏற்படலாம்



வாயில் சுவை தன்மை குறைந்துவிடும்



குழந்தைகள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு எட்டாத இடத்தில் பேஸ்ட்டை வைப்பது நல்லது