ஆரோக்கியமான டயட்டில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?



பருவகால நோய்களை தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்



ப்ரெஷ்ஷாக இருக்கும் கடல் உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்



வகை வகையான காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்



தர்பூசணி, பெர்ரி மற்றும் பீச் போன்ற பருவகால பழங்களை டயட்டில் சேர்க்க வேண்டும்



கடையில் இருக்கும் தின்பண்டங்களில் அதிக சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன



அதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட பலகாரத்தை சாப்பிடலாம்



சீஸை அவ்வப்போது அளவாக சேர்த்துக்கொள்ளலாம்



கிரேக்க தயிர், பழங்கள் மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை சிற்றுண்டியாக சாப்பிடலாம்



சோடாக்கள் மற்றும் காஃபின் கொண்ட பானங்களை தவிர்க்கவும்



தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீரை உட்கொள்ள வேண்டும்