எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?



தினசரி உடற்பயிற்சி செய்வதால் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கலாம்



புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது நம்பிக்கையை அதிகரிக்கும்



நல்லவர்களுடன் உறவு வைத்துக்கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை தரும்



உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்து பாருங்கள், அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி



மன்னிக்கும் குணம் இருந்தால் மன நிம்மதி கிடைக்கும்



விருப்பமான செயல்களில் ஈடுபடுவதால் மகிழ்ச்சியாக இருக்கலாம்



தியானம், யோகா செய்தால் மன அமைதி கிடைக்கலாம்



முன்குறிப்பிட்ட விஷயத்தை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுங்கள்