பக்கவாதத்தின் அபாயத்தை குறைக்கும் ஆயுர்வேத பானங்கள்!



கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தை குறைத்து இதய ஆரோகியத்தை மேம்படுத்தலாம்



செம்பருத்தி தேநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை குறைத்து இதய அபயத்தை குறைக்கலாம்



வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட நெல்லிக்காய் சாறு கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம்



அர்ஜுனா பட்டை தேநீர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதயத்தை சுறு சுறுப்பாக வைக்கலாம்



பீட்ரூட் சாறில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை சீர் செய்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்



இஞ்சி மற்றும் மஞ்சள் தேநீரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கலாம்



பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு கொலஸ்ட்ராலை குறைத்து செரிமானத்தை அதிகரிக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. மருத்துவர்களின் கருத்து மாறுபடலாம்