செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!

Published by: விஜய் ராஜேந்திரன்

நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள்:

எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள்

உடல் எடையை குறைக்கும்:

மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பி விடும்

Published by: விஜய் ராஜேந்திரன்

சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது:

செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்க உதவும்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது:

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க உதவும்

சருமத்தை பாதுகாக்கிறது:

அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் சரியாக உதவும்

ரத்தத்தை சுத்திகரிக்கிறது:

செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது

தலைமுடிக்கு நல்லது:

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைக்க உதவும்

செரிமானம் மேம்படுகிறது

தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது

மன அழுத்தத்தை குறைக்கும்:

செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உங்களின் இதயத்துடிப்பை லேசாக்கி உடலில் உள்ள நீர்த்தன்மையை நிலைப்படுத்த உதவும்