உடலை சுறுசுறுப்பாக வைக்க தினசரி எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்

Published by: அனுஷ் ச

1.டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் அதிக அளவு ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இது பதட்டத்தை குறைத்து சுறுசுறுப்பாக வைக்கலாம்

2.வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut Butter) இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்

3.சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்ளும் போது HDL அளவை அதிகரித்து மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம்

4. பீன்ஸ் மற்றும் பருப்பு

பீன்ஸ் மற்றும் பருப்புகளில் குறைந்த அளவில் கிளைபோசேட்டை உள்ளதால் உடலை எப்போது சுறுசுறுப்பாக வைக்கலாம்

5. மேட்சா

மேட்சா என்னும் ஜாப்பான் கீரின் டீ குடிக்கும் போது பதட்டதையும், நடுக்கத்தையும் குறைத்து புத்துணர்ச்சியாக வைக்கலாம்

6. ப்ளூ பெர்ரிஸ்

ப்ளூ பெர்ரிஸில் உள்ள ஃபிளாவனாய்ட் மன குழப்பத்தை போக்கி, மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம்

7.மீன்கள்

உடலை சுறுசுறுப்பாக வைக்க ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்த மத்தி மீன் , சாலமன் மீன்களை சேர்த்துக் கொள்ளலாம்

8.பால் மற்றும் பாதம் பருப்பு

உடல் எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க தினசரி காலையில் பால் மற்றும் 6 - 8 பாதம் எடுத்து கொள்ளலாம்

9. பச்ச இலை காய்கறிகள்

கீரை மற்றும் பச்ச இலை காய்கறிகள் தினசரி எடுத்து கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைத்து மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

10. பூசணி விதைகள்

பூசணி விதைகளில் உள்ள புரதம், வைட்டமின்கள், தாதுகள் உடல் சேர்வு ஏற்படமல் தடுக்கலாம்