சாலமன் மீனில் ஒமேகா -3 நிறைந்துள்ளது . இது சருமத்தில் ஈரபதத்துடன் இருக்க உதவலாம்
ஆளிவிதையில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்கலாம்
வால்நட் பருப்புகளில் ஒமேகா -3 அமலம் அதிக அளவில் உள்ளது. இது முடி உதிர்தலை குறைக்கலாம்
சோயா பீன்ஸில் ஒமேகா -3 நிறைந்துள்ளது . இது முடி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்
Algae எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது இது சருமத்தை இளமையாக வைக்கலாம்
Brussel Sprouts - இதில் ஒமேகா -3 அமலம் நிறைந்துள்ளது இது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவலாம்
பிஞ்சு வகை சோயா பீன்ஸ் ஒமேகா -3 நிறைத்துள்ளது. இது தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்
மத்தி மீனில் ஒமேகா -3 கொடுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது இது தலைமுடி நீளமாக வளர உதவலாம்
கடற்பாசியில் ஒமேகா - 3 நிறைந்துள்ளது இது சமரு வறட்சியை குறைத்து இளமையாக வைக்க உதவலாம்
Hemp Seeds- இதில் ஒமேகா -3 நிறைந்துள்ளது இது சரும ஆரோக்கியத்தை மேபடுத்தலாம்