முலாம்பாழம் சாப்பிடுதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Published by: அனுஷ் ச

முலாம்பழத்தில் 90% தண்ணீர் இருப்பதால் உடலை ஈரப்பதமாக வைக்கலாம்

முலாம்பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயடில் சேர்த்து கொள்ளலாம்

முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்ச்சத்துகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்

முலாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை சீர் செய்து செரிமான பிரச்சனையை குறைக்கலாம்

முலாம்பழத்தில் உள்ள பொட்டசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவலாம்

முலாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தோல் மற்றும் கண் சார்ந்த பிரச்சனையை குறைக்கலாம்

முலாம்பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்

முலாம்பழத்தை தினசரி எடுத்து கொள்ளும் போது வளர்சிதை மாற்றங்களை தடுக்கலாம்

இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே மருத்துவர்கள் கருத்துகள் மாறுபடலாம்