30 நாட்களுக்கு தினமும் 1 பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்



பூண்டில் வைட்டமின் பி 6,வைட்டமின் சி,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,கால்சியம்,மெக்னீசியம்,செலினியம்,மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறன



மாதவிடாய்க் கோளாறுகள், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்



பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம் ஒரே வாரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்



இரண்டே வாரத்தில் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்களை குறைகின்றன



தொடர்ந்து மூன்று வாரதிற்கு சாப்பிட்டு வந்தால் உடலை புத்துணர்ச்சியாக வைக்க உதவும்



தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடலில் அதிக நன்மைகளை அறியலாம்