இந்த கரைசலில் பழக்கங்கள் மற்றும் காய்கறிகளை ஊறவைத்தால் 90%பூச்சிக்கொல்லிகளை நீக்கலாம்



புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கையாளுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்



நீங்கள் தோலுடன் சாப்பிட முடிவு செய்தால் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவவும்



உப்பு நீரில் ஊறவைத்து கழுவினால் இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் நீங்கலாம்



பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு வினிகர் பயன்படுத்தலாம்



மஞ்சள் என்பது உணவுகளில் உள்ள அசுத்தங்கள் மற்றும் பாக்டீரியாக்களை நீங்க உதவுன்றன



1 ஸ்பூன் மஞ்சள் தண்ணீரில் கரைத்து கழுவினால் பூச்சிக்கொல்லிகள் நீங்களாம்



பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோட பயன்படுத்தலாம்



ஓடும் நீரின் கீழ் பழங்கள் அல்லது காய்கறிகளை சுத்தம் செய்யலாம்