உளவியல் ரீதியாக ஒருவரின் மனதில் உள்ளதை தெரிந்து கொள்வது எப்படி?



ஒருவரின் செயல்கள், பழக்கவழக்கங்கள் மூலம் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்



ஒருவரின் கடந்தகால அனுபவங்களை அறிந்து கொண்டால் அவர்களின் மன நிலையை தெரிந்து கொள்ளலாம்



உடல் மொழி அசைவுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்



ஒருவரின் சுற்றுப்புறத்தைப் பார்த்து அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்



அவர்களின் உணர்வுகளை வைத்து மன நிலையை அறியலாம்



பேசும் முறையை வைத்து அவரவர்களின் குணத்தை கண்டுபிடிக்கலாம்



ஒருவரின் முக பாவனைகளை வைத்து மனநிலையை தெரிந்து கொள்ளலாம்