வளரும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்?



குழந்தைகள் வளர்ச்சியில் உணவு முக்கிய பங்காற்றுகிறது



பால் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்



பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் நிறைந்துள்ளது



தினமும் பழங்களை சாப்பிட பழக்க வேண்டும்



லீன் புரோட்டீன் உணவுகளை கொடுக்க வேண்டும்



உலர் பழங்களை சாப்பிட பழக்க வேண்டும்



தயிர், யோகர்ட் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும்



முட்டை உடல் வளர்ச்சிக்கு உதவும்



சிவப்பு நிற காய்கறிகளில் வைட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளது