நடைபயிற்சி எளிமையானது என்று நமக்கு தெரியும்



ஒரு சில யோகாசனங்கள் சவாலாக அமையும்



நடைபயிற்சியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டியிருக்கும்



யோகாசனத்தை இருக்கும் இடத்திலேயே செய்யலாம்



எந்தவித உபகரணங்களும் இல்லாமல் நடைபயிற்சி செய்யலாம்



நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்



கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்



மனநலனை மேம்படுத்த யோகா உதவும்



யோகா கலோரி மற்றும் கொழுப்பை கரைக்க உதவும்



யோகா பயிற்சிகளை செய்யும்போது நம் தசைகள் வலிமை அடையும்