குழந்தைகளை ஆக்டிவாக வைக்கும் ஆசனங்கள்!



யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



சேதுபந்தசனம் முதுகுத்தண்டு மற்றும் முதுகு தசைகளை பலப்படுத்த உதவலாம்



சேதுபந்தசனம் குழந்தைகளின் சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது



மர்ஜாரியாசனமும் பிட்டிலாசனமும் குழந்தைகளின் முதுகெலும்பை வலுப்படுத்த உதவலாம்



விருக்ஷாசனம் பயிற்சி செய்வதால் சமநிலை மேம்படும். கால் தசைகளை பலப்படுத்த உதவலாம்



குழந்தைகள் தடாசனா பயிற்சி செய்வதால் உடலின் சமநிலை மேம்படலாம்



வீரபத்ராசனம் பயிற்சி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்