மா இலையின் மருத்துவ நன்மைகள்!



கண் பார்வையை அதிகரிக்க மா இலைகளை சாப்பிடலாம்



ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்



தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம்



வறட்சி போன்ற சரும பிரச்சனைகளை குறைக்க உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



மா இலைகளில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவலாம்



சளி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மா இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



வயிற்று புண்களை குணப்படுத்த உதவலாம்