இரவு உணவில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? வாழைபழத்தை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம் செர்ரி பழங்கள் தூக்கத்தை தூண்ட உதவும் முழு தானியங்கள் இரவு உணவுக்கு உகந்தவை டார்க் சாக்லேட் தூக்கத்தை மேம்படுத்த உதவும் கோழி இறைச்சி தூக்கத்தை மேம்படுத்த உதவும் பனீரை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம் சர்க்கரை இல்லாத தயிர் சாப்பிடலாம் நட்ஸ் மற்றும் தேனை சுவைக்காக தயிரில் சேர்க்கலாம் பூசணி விதை தூக்கத்திற்கு உதவும்