ஸ்ட்ராபெர்ரியை ஜூஸ் போட்டு குடித்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா? ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பொலிவுடன் வைக்க உதவும் இரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் உதவலாம் சரும அழகை பாத்துகாக்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் உடலை குளிர்ச்சியாக்க ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் குடிக்கலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்