ஆரோக்கியமாக இருக்க இவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்! முட்டைகோஸில் கால்சியம், வைட்டமின் கே, சி , ஏ ஆகியவை நிறைந்துள்ளன செரிமான கோளாறு உள்ளவர்கள் டயட்டில் முட்டைகோஸ் சேர்த்துக்கொள்ளலாம் அவகோடா சாப்பிடுவதால் இரத்த கொதிப்பு, சீறுநீரக பிரச்சினைகள் நீங்கலாம் சியா விதைகளில் அதிக அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதையும் சேர்த்துக்கொள்ளலாம் தினசரி பெர்ரி சாப்பிடுவதால் மூளை சிறப்பாக செயல்படலாம் ஆன்டி ஆக்ஸிடன்ட் கொண்ட கிரீன் டீ, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம் மஞ்சள், சரும ஆரோக்கியத்தையும் தொற்று நோய் அபாயத்தையும் குறைக்கலாம் வைட்டமின் ஏ கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம்