பாலுடன் சில உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.



இதனால், வயிற்றுப்போக்கும், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.



எனவே, பாலுடன் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது



சிட்ரஸ் பழங்களை பாலுடன் சாப்பிடக் கூடாது



பாலுடன் தக்காளி சாப்பிடக் கூடாது



பாலுடன் ஊறுகாய் போன்ற புளிப்பு உணவுகள் சாப்பிடக் கூடாது



காரமான உணவுகளை பாலுடன் சாப்பிடக் கூடாது



பாலுடன் மீன் சாப்பிடக் கூடாது



பாலுடன் கீரை உணவுகளை சாப்பிடக் கூடாது



பாலுடன் முட்டை சாப்பிடக் கூடாது