இரவு படுக்குமுன் இந்த உணவுப் பழக்கங்களை பின்பற்றினால் சூப்பரா தூக்கம் வருமாம்! மெலடோனை அதிகரிக்கும் உணவுகள் பால், கோழி, முட்டை, கடல் உணவு போன்ற கொழுப்பு குறைந்த புரத மூலங்களில் காணப்படுகிறது இரவில் எழுந்து சாப்பிடுவதை சிறிதுசிறிதாக நிறுத்தி விடுங்கள் உறங்குவதற்கு முன் இரவு உணவை உண்ணாதீர்கள் முடிந்தவரை 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விடுங்கள் உறங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் குடிக்கவும் இது சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது , உடலை ஆழ்ந்த தூக்கத்துக்கு தயார்படுத்துகிறது மாலையிலே தேநீர் , காபி அருந்துங்கள் இரவு உணவுக்கு முன் அல்லது உணவுடன் சிறிது நட்ஸ் சாப்பிடுவது நன்மை பயக்கும்