முடி உதிர்வு அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்



நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சனை தீர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது



அதுவும் கோடைகாலத்தில் அதிகம் முடி உதிர்வு ஏற்படும்



அதை குறைக்க சில வழிமுறைகளை பார்க்கலாம்



வாரத்தில் இரண்டு முறை தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்யலாம்



வைட்டமின் சி, வைட்டமின் டி, உள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்



பாதாம் எடுத்து கொள்வது நல்லது



அதிக நீர்ச்சத்து பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்



கற்றாழை மசாஜ் மற்றும் கற்றாழை ஜூஸ் எடுத்து கொள்ளலாம்



ஹீட் ஸ்டைலிங் உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்கவும்