இரவில் நல்ல தூக்கம் வருவதற்கு உதவும் சிறந்த வழிகள்!



தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் ஸ்மார்ட்போன் தூங்கும் நேரத்தில் பயன்படுத்துவது



மாலை நேரத்தில் வாக்குவாதம், அல்லது மோதலில் ஈடுபடுவதை தவிர்க்கவும்



இரவு நேரத்தில் பலமான உணவும் தூக்கத்தை பாதிக்கலாம்



மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்தால் தூக்கத்தின் மீது தாக்கம் இருக்கலாம்



காலை நேரம் தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்



எண்ணெய் பூசிக்கொண்டு சூடான நீரில் குளிப்பது அமைதியான மனநிலை அளிக்கும்



இசை கேட்பது அல்லது நகைச்சுவை படம் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தரலாம்



பலரது படுக்கையறை அலங்கோலமாக இருக்கலாம்



மனம் அமைதி அடைவதை இது தடுக்கும் எனவே படுக்கையறையை சுத்தமாக வைத்திருப்பது நல்லது