தூங்கும் போது கீழே விழுவது போல் உணர்கிறீர்களா? காரணம் இதுதான்!



தூங்கும் போது சில நேரங்களில் விழுவது போன்ற உணர்வு ஏற்படும்



இந்த நிலையை ஆங்கிலத்தில் ஹிப்னிக் ஜெர்க் என கூறுவர்



தூக்கத்தில் வரும் கனவிற்கும் தூங்க செல்வதற்கு மூன்பு இருக்கும் அசதிக்கும் இடையில் வரும் உணர்வின் பெயர் ஹிப்னிக் ஜெர்க்



இறுக்கமாக இருக்கும் தசைகளை ரிலாக்ஸ் செய்ய, மூளை விழுவது போன்ற கனவை ஏற்படுத்துகிறது



தசைகளை ரிலாக்ஸ் செய்வதற்காக, உடம்பு தானாகவே ஜெர்க் ஆகி கொள்கிறது



நிலை மறந்து தூங்கும் போது இந்த நிலை ஏற்படலாம்



இந்த மாதிரி நடப்பது இயல்புதான், இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்