உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் அன்றாட பழக்கவழக்கங்கள்!



வைட்டமின் நிறந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



இவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்



மூளையை சிறந்த நிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி செய்யலாம்



சமூகத்துடன் சமூகமாக இருப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கலாம்



புதிய மொழி அல்லது இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளலாம்



தினமும் 7-8 மணிநேரம் தூங்கினால் மட்டுமே மூளை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்



நல்ல தூக்கம், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மன நோய்களை குறைக்க உதவலாம்