காலையில் வேப்பம் தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல், செரிமான பிரச்சினை குறையலாம்



வேப்பம் தண்ணீர் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, வைரஸ் பாக்டீரியா தொற்றுகளை தடுக்கலாம்



வேப்பம் தண்ணீர் புற்றுநோய் செல் வளர்ச்சியை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது



வேப்பம் தண்ணீர் குடிப்பதால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கலாம்



வேப்பம் தண்ணீரில் முகத்தை கழுவுவதன் மூலம் சருமத்தை இளமையாக வைக்கலாம்



வேப்பம் தண்ணீர் காயங்களை குணப்படுத்தலாம் என ஆய்வில் கூறப்படுக்கிறது



இதில் இருக்கும் ஆன்டி - ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்



வேப்பம் தண்ணீரில் வாய் கொப்பளித்தால் ஈருகள் வலுவாகலாம்



வேப்பம் தண்ணீரை தொடர்ந்து குடித்து வர இரத்த ஓட்டம் மேம்படலாம்



வேப்பம் தண்ணீர் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்