பேக்கிங் சோடா நெஞ்செரிச்சல், அஜீரணம் ஆகியவற்றை உடனடியாக போக்கும்



எலுமிச்சை சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சருமத்தில் ஏற்படும் சுறுக்கங்களை குறைக்கலாம்



எலுமிச்சை சாறு நச்சுகளை வெளியேற்றி சீறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



போக்கிங் சோடா கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்



மஞ்சளாக இருக்கும் பற்களின் மீது பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறை கலந்து தேய்த்தால் பற்கள் பளபளவென இருக்கும்



உடல் ஆற்றலை அதிகரிக்க தண்ணீருடன் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்



எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா கலவை அஜீரணம், வீக்கம் மற்று தசைப்பிடிப்பை போக்கலாம்



பேக்கிங் சோடாவை அளவுக்கு அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொள்வது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே... மருத்துவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம்