தூங்குவதற்கு முன்னால் இதை பண்ணுங்க.. முகம் பளபளவென இருக்கும்



இரவு தூங்குவதற்கு முன்பு தியானம், யோகா செய்யலாம்



கண்களைச் சுற்றியுள்ள கருமை குறைய சீரம் அல்லது நெட் க்ரீம் பயன்படுத்தலாம்



தோல் வகையேற்ற டோனரை பயன்படுத்தலாம்



சுத்தமான நீரில் முகத்தை கழுவினால் சருமம் பளபளவென இருக்கும்



இரவில் மொபைல் பயன்படுத்துவதை குறைக்கலாம்



தூங்கும்போது மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்



பட்டு அல்லது பருத்தி படுக்கைக்கள் மற்றும் தலையணை பயன்படுத்தலாம்



தினசரி இரவில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்