உங்களுக்கு அடிக்கடி தும்மல் வருமா? தும்மல் இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்வு மூக்கிலிருந்து எரிச்சலை அகற்ற உதவுகிறது தூசித் துகள்களை அகற்ற தும்மல் ஏற்படுகிறது தும்மல் ஏற்படுவதற்கான வேறு சில காரணங்களை பற்றி பார்க்கலாம் குளிர்காலத்தில் தாக்கக்கூடிய வைரஸ்களால் வரலாம் அதிக உணவு உண்ணும் போது தும்மல் ஏற்படும் நாக்கை சுழற்றி சொல்லும் சில சொற்களால் கூட தும்மல் ஏற்படலாம் வாயின் மேற்பகுதியில் கூச்சம் ஏற்பட்டால் தும்மல் ஏற்படலாம் சளி சலதோசம் இருந்தால் தும்மல் ஏற்படலாம்