வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் சூப்பர் ஏணவுகள்



வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் வயிற்று போக்கை நிறுத்தலாம்



பிரோபயாடிக்குகள் நிறைந்த தயிரை சாதத்தில் கலந்து சாப்பிடலாம்



ஆப்பிள்சாஸ் வாழைப்பழத்தை போலவே மலத்தை திடப்படுத்த உதவலாம்



வெள்ளை அரிசி வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவலாம்



காய்கறி சூப் வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவலாம்



நார்ச்சத்து நிறைந்த வேகவைத்த கேரட் வயிற்று போக்கை நிறுத்தலாம்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள இஞ்சி டீ உதவலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் ஆலோசனை அல்ல