தசை வளர்ச்சிக்கு உதவும் ஜிம் செல்பவர்களுக்கான உணவுகள்!



கீரையில் குழம்பு, பொரியல் ஆகியவற்றை செய்து சாப்பிடலாம்



வறுத்த ப்ரோக்கோலி, காலிபிளவரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்



சீமை சுரைக்காயை பெப்பர் சிக்கனுடன் சாப்பிடலாம்



வறுத்த வான்கோழி, அவகாடோ கொண்டு பர்கர் செய்து சாப்பிடலாம்



சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பச்சை பீன்ஸ், கோழி இறைச்சி வறுவல் சாப்பிடலாம்



காலிபிளவர் டார்ட்டிலாவை செய்து சாப்பிடலாம்



சுரைக்காய், இறால் கொண்ட நூடுல்ஸ் சாப்பிடலாம்



முழு கோதுமை டோஸ்டுடன் பாலாடைக்கட்டியை சாப்பிடலாம்



புளிக்கவைக்கப்பட்ட சோயாபீன் மற்றும் கோழி இறைச்சியை சாப்பிடலாம்